உங்கள் சொந்தக் குரலில் பூஜை அறிவிப்புகள்
மொபைல் App மூலம் உங்கள் குரலில் பூஜை தொடர்பான அறிவிப்புகளைப் பதிவு செய்யலாம். அவற்றை தேவையான நேரத்தில் தானாக ஒலிபரப்புமாறு எளிதாக அமைத்துக்கொள்ளலாம்.

QTRON · SMART TEMPLE ANNOUNCER PRO
நேர அறிவிப்பு, பக்தி இசை, விளக்குக் கட்டுப்பாடு — உங்கள் ஆலயத்தின் தினசரி தேவைகளுக்கு ஒரே ஸ்மார்ட் இசைக்கடிகாரம்.
DESIGNED FOR YOUR TEMPLE
ஆலயங்களில் தினசரி பக்தி இசை, நேர அறிவிப்பு மற்றும் தானியங்கி கட்டுப்பாடுகளுக்கான எளிய தீர்வு.
மொபைல் App மூலம் உங்கள் குரலில் பூஜை தொடர்பான அறிவிப்புகளைப் பதிவு செய்யலாம். அவற்றை தேவையான நேரத்தில் தானாக ஒலிபரப்புமாறு எளிதாக அமைத்துக்கொள்ளலாம்.
துல்லியமான நேர அறிவிப்புடன், தினசரி காலையில் பஞ்சாங்கம் ஒலிபரப்பும் வசதி.
USB மூலம் பக்திப் பாடல்களைத் தானாக ஒலிபரப்பி, ஆலயத்தின் தினசரி வழிபாட்டிற்கு இசை சேர்க்கலாம்.
ஆலய மின்விளக்குகளைத் தானாக ON / OFF செய்யும் கட்டுப்பாட்டு வசதி.
ஆண்டுதோறும் Mobile App மூலம் பஞ்சாங்கத்தை எளிதாகப் புதுப்பிக்கலாம்.
INSTALLATION REQUIREMENT
TRUSTED ACROSS TAMIL NADU
தரமான தயாரிப்பு, சிறந்த விற்பனைக்குப் பிந்தைய சேவை மற்றும் தொடர்ந்து வழங்கப்படும் தொழில்நுட்ப ஆதரவுடன், ஆலயங்களின் நம்பிக்கையைப் பெற்ற நிறுவனமாக Q TRONIX திகழ்கிறது.
GET PRODUCT DETAILS
Smart Announcer Pro பற்றிய கூடுதல் தகவல்களுக்கு உங்கள் அடிப்படை விவரங்களை வழங்குங்கள். நாங்கள் தொடர்புகொள்கிறோம்.
Q TRONIX · திருவாரூர்
விலை, சாதன விவரங்கள் மற்றும் டெலிவரி பற்றி அறிய எங்களை அழைக்கவும்.